விக்டோரியாவில் வாழ்க்கை நிகழ்வுகளை நாம் பதிவுசெய்கிறோம். இந்த நிகழ்வுகளுக்கான அத்தாட்சிப்பத்திரங்களையும் நாம் விநியோகிக்கிறோம்.
குழந்தையின் பிறப்பினைப் பதிவுசெய்வது குறித்தும், பிறப்பு அத்தாட்சிப் பத்திரம், குறித்தும் எம்முடன் பேசுங்கள்.
- குழந்தை ஒன்றின் பிறப்பை பதிவுசெய்தல் மற்றும் பிறப்பு அத்தாட்சிப்பத்திரங்கள்
- மரண அத்தாட்சிப்பத்திரங்கள்,
- திருமணப் பதிவுச் சான்றிதழ்கள்,
- ஒர் உறவுமுறையைப் பதிவுசெய்தல், மற்றும் உறவுமுறை அத்தாட்சிப்பத்திரங்கள்
- Victorian Marriage Registry இல் திருமணம் புரிதல்.
- பெயரை மாற்றுதல்
- பாலினத்தை உறுதிசெய்தல்
மேலும் தகவல்கள் மற்றும் ஆதரவு
உங்கள் மொழியில் ஆலோசனை
உங்கள் மொழியில் BDM உடன் பேசுவதற்கு, 131450 இல் மொழிபெயர்ப்பு மற்றும் உரைபெயர்ப்பு சேவையை அழையுங்கள். 132 842 இல் Registry of Births, Deaths and Marriages Victoria, உடன் தொடர்புகொள்ளும்படி அவர்களைக் கேளுங்கள்.
எங்களை அழையுங்கள்
132 842 காலை 8 – மாலை 4 திங்கள் முதல் வெள்ளி வரை (பொது விடுமுறை நாட்கள் தவிர)
BDM இணையத்தளம்
போய்ப்பாருங்கள் www.bdm.vic.gov.au ஒரு விசாரணையை மேற்கொள்வதற்கு ‘Contact Us’ ஐத் தெரிவு செய்யவும்.
நீதி சேவை நிலையங்கள்
விக்டோரியா முழுவதும் BDM சேவைகளை நீதிசேவை நிலையங்கள் வழங்குகின்றன. மேலதிக தகவல்களைப்பெற இணையதளத்திற்குச் செல்லவும் www.justice.vic.gov.au/service-locations(opens in a new window).
Updated